தாய்மை..!
ஓர் அறையில்
பத்து குழந்தைகள் இருந்தாலும்
ஒரு குழந்தை அழுதவுடன்
அறைக்கு வெளியிலிருக்கும்
அதன் தாய்
சரியாக ஓடிவந்து
அணைத்துக்கொள்வாளே
அங்கே தான் தாய்மை வாழ்கிறது...
ஓர் அறையில்
பத்து குழந்தைகள் இருந்தாலும்
ஒரு குழந்தை அழுதவுடன்
அறைக்கு வெளியிலிருக்கும்
அதன் தாய்
சரியாக ஓடிவந்து
அணைத்துக்கொள்வாளே
அங்கே தான் தாய்மை வாழ்கிறது...