சிரி...சிரி...

சிரி...சிரி...
=========
மனைவி : அஞ்சுமணிக்கு ஆபீஸ் விட்டு வந்துருவீங்களே....
இன்னிக்கு மணி ஏழு ஆச்சு ரொம்ப வேலையா...?

கணவர் : ஊஹீம், பியூன் எழுப்ப மறந்துட்டான்......

மனைவி :ம்.....ம்...

எழுதியவர் : Abijanani (12-Mar-13, 2:12 am)
சேர்த்தது : Abijanai
பார்வை : 208

சிறந்த நகைச்சுவைகள்

மேலே