நகைச்சுவை முத்துக்கள் ..

இவன் ஏன் காதலியை பார்க்க போகும் போது எல்லாம் பூவும் தேங்காயும் கற்பூரத்துடன் செல்லுகிறான் ...?
ஓ அதுவா அவனின் காதல் தேவீகக்காதலாம் ..1
******************************
கும்பகர்ணன் எப்படியடா ..?
ஆறு மாதம் தூங்கினான் ...?
ஓ அதுவா ?
அந்தக்காலத்தில் கொசு இல்லை
****************************
எண்டா நான் வரும் போதெல்லாம் சிரிக்கிற .?

துன்பம் வரும் போது சிரி யுங்க என்று பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க ..1

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (11-Mar-13, 5:37 pm)
பார்வை : 274

சிறந்த நகைச்சுவைகள்

மேலே