வாழ்வின் வெற்றி ரகசியம்…

வாழ்வின் வெற்றி ரகசியம்…
```````````````````````````````````````
வாழ்க்கை ஒரு போராட்டம், அப்போராட்டத்தில் வெற்றி கண்டு அமைவதே நல்வாழ்க்கை.
எல்லோர் வாழ்க்கையிலும் இனிமை இருப்பதில்லை.
ஆனால், எல்லோரும் ஓர் இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

அதே போல் வாழ்வின் வெற்றி தோல்விகளைச் சமமாக்கி வீறுநடை போடுவதே வாழ்வின் ரகசியம்- அந்த ரகசியங்களை வாழ்வில் செயற்கரிய செய்த சாதனையாளர்களின் சாதனைகளிலிருந்து நமக்கு தேவையானதை அடிக்கோலாக முயன்றால்…
முன்னேறலாம். என்பதற்குச் சாதனையாளர்களின் முயற்சிகளையும் மேதைகளின் சிந்தனைகளையும்,
தேடிப் பிடித்து நமக்கு ஊக்கம் தரும் விசாலமானவற்றை கோடிட்டு செயல்படித்தி நம்மை நாம் அறிந்து நல்ல பாதையில் சென்று திட்டமிட்டுச் செயலாற்றினால் காலம் கனிந்து நம் கனவுகள் எல்லாம் நனவாகும்.
நல்லோர் சிந்தனையும்,
வென்றோர் செயல்வழியும்,
நம் எண்ணத்தை இணைத்தால்,
வெற்றி…வெற்றி….வெற்றி….

எழுதியவர் : Anbuselvan (12-Mar-13, 2:32 pm)
பார்வை : 1021

மேலே