இது ஒரு கடிகாரம்

கடிகாரம்
காலம்காலமாக காலத்தைக்
காட்டி வந்தாலும்
கண்ணாடியின் போர்வைக்குள்
உறங்கி கொண்டிருக்கிறது தன்
மூளையின் சுறுசுறுப்பைக்
காட்டிய படி...

சின்னமுள் சிறியவர்களுக்கும்
பெரியமுள் பெரியபர்களுக்கும்
என்று வேறுபாடு காட்டுவதில்லை
கண்களுக்கு கண்ணாடியாய் விளங்குகிறது
ஆனால்,
அப்பாவாக நான் குழ்ந்தைக்கு
பெரியமுள் நான் , சின்னமுள் நீ
என்று விளையாட்டாக் உறங்கவைத்தது
வேறுபாட்டின் தொடக்கமாகிறது..

எழுதியவர் : அரோ (12-Mar-13, 5:59 pm)
சேர்த்தது : Aurobindhan
பார்வை : 93

மேலே