தீப்பந்தம்....

மாணவர் போராட்டத்தை எவராலும் ஒடுக்க முடியாது....

அவர்கள் அனைந்து விட தீக்குச்சி இல்லை.....

அவர்கள் தீப்பந்தம்....

நீங்கள் அனைத்து விட நினைத்தாலும்....

அனைந்து போக மாட்டார்கள்....

சிறு பொறியாய்
காற்றில் பறந்து....

மீண்டும் மீண்டும் போராட்டத் தீயை
பற்ற வைப்பார்கள்....

அனைந்து விடாமல்....
By
Shri Kadhir .....

எழுதியவர் : shri kadhir (13-Mar-13, 5:06 pm)
சேர்த்தது : shri Kadhir19
பார்வை : 64

மேலே