ஒற்றுமை ...!

மனிதனே .....!
நீ ......

மொழி வேறாக இரு .....,
மதம் வேறாக இரு .....,
இனம் வேறாக இரு .....,

ஆனால்
மனிதனாக இரு.....!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (14-Mar-13, 12:36 pm)
சேர்த்தது : maheswari loganathan
பார்வை : 136

மேலே