சற்றே இளைப்பாறு...!

மலரே..!நீ
இல்லைஎன்றால்...
அடர்ந்த காட்டில்
அலையும் தென்றல்...
மணம் வீசாது....
*****************************************
விசித்திரமான
இலையுதிர்காலத்தில்...
இவள் கூந்தல் மட்டும்
பூத்துக் குலுங்குகின்றன...!

********************************************
இப்படித்தான் இருப்பார்கள்
தேவதைகள் என்றால்....
இயற்கையைப் படைத்த
இறைவனை வணங்குகிறேன்

............................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (14-Mar-13, 3:11 pm)
பார்வை : 97

மேலே