உனக்காக எல்லாம் உனக்காக!!!!!!!!!!!!!!!!!!!!!!
அன்பே உன்னை காதலிக்கும் முன்பு
எல்லா பெண்களையும் ரசித்தவன் நான்
உன்னை காதலித்த பின்பு
எந்த பெண்ணையும் யாரென பார்ப்பதில்லை
காரணம் அந்த பெண்களின் அழகில் மயங்கி விடுவேன்
என்பதற்காக அல்ல
என் நேசம் உன்மீது
கடுகளவும் குறைந்து விட்டது என
நீ நினைத்து விட கூடாது என்பதற்காக