விதைப்பவன்...

விதையை நீ
விதைப்பதன் மூலம்,
காத்திருப்பாய் என்று
கண்டறியப்படுகிறது..

பொறுமை கட்டாயம்
போடும் சோறு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Mar-13, 3:46 pm)
பார்வை : 141

மேலே