கவிதை

உன் நினைவுகள்
என்னை தீண்டும்
போதெல்லாம்
என்னிடமிருந்து
பிறக்கின்றன
குழந்தைகளாய்
கவிதைகள்.....

எழுதியவர் : சங்கீதா செந்தில் (16-Mar-13, 1:05 pm)
Tanglish : kavithai
பார்வை : 87

மேலே