மோட்சம்

பட்டு பூச்சி மோட்சம்
அடைந்ததாம்
என்னவளின்
தேகத்தை
தொட்டுக் கொண்டிருப்பதால்

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:25 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : mootcham
பார்வை : 371

மேலே