இதற்கு பெயர் தான் காதலா

உன் ஆடை நுனி
என் மீது பட்ட
ஸ்பரிசத்தில் எனக்குள்
உருவானது ஒரு வித மாற்றம்
இதற்கு பெயர் தான்
காதலா?

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:26 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 440

மேலே