பொய் சொல்லும் கண்கள்..

உன்னைப்போல்
என் கண்களும்
பொய் சொல்கிறது .....
நீயில்லாத
இடமெல்லாம்
உன்
பிம்பத்தைக் காட்டி ......

எழுதியவர் : சங்கீதா செந்தில் (16-Mar-13, 1:07 pm)
Tanglish : poy sollum kangal
பார்வை : 241

மேலே