தடையிலும் வெல்லும் ...!

அந்த வானம்
சாட்சியாய் சொல்கிறேன்
எனைத் தாங்கும்
இந்த பூமி சாட்சியாய் சொல்கிறேன்
காலகாலமாய்
காணத்துடிக்கும்
கடவுள் சாட்சியாய் சொல்கிறேன்
அன்பே நீ தான் உயிர் ...!
நீ தான் என் மூச்சு ...!
நீ தான் என் வாழ்க்கை ...!
விழித்திரு ..தனித்திரு ..பசித்திரு ...
நம் காதல் எந்த தடையிலும் வெல்லும் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (16-Mar-13, 1:25 pm)
பார்வை : 171

மேலே