எழுத்து தளத்தில் வரவுள்ள விடயங்கள்
தோழர்களே,
எழுத்து தளத்தில் விரைவில் வரவுள்ள சில விடயங்களை இங்கே பகிர்கிறேன்..
- நண்பர் அரட்டை பலகை (friends chat)
- புள்ளி முறையில் மாற்றம்
- கதை, நகைச்சுவை பக்கங்களில் மாற்றம். கதை மற்றும் நகைச்சுவைக்கு பரிசு.
- தமிழ் வார்த்தை விளையாட்டு
ராஜேஷ்