பழைய சோறு

மகத்துவம் புரிகிறது நமக்கு
முனோர்கள் சொல்லியபோது
அல்ல!

எவனோ அந்நியன் வெள்ளையன்
சொல்லும் பழையசோற்றின்
அருமை!

எழுதியவர் : vino (18-Mar-13, 9:05 pm)
சேர்த்தது : vino2507
பார்வை : 278

மேலே