அடமானம்

தோல்வி என்பது
அடமானம் வைக்கப்பட்ட
வெற்றியே...

அதனை நீ
மீட்டெடுக்கலாம்
கடின உழைப்பால்....

எழுதியவர் : சிவானந்தம் (18-Mar-13, 9:46 pm)
Tanglish : adamanam
பார்வை : 269

மேலே