வண்டே......

வண்டே! வண்டே! எங்கே செல்கிறாய்?

தேனைத் நானும் தேடிச் செல்கிறேன்

தேனை எங்கே கண்டு பருகுவாய்?

மலரைக் கண்டு நானும் பருகுவேன்

மலரை நீயும் எங்கே காண்பாயோ?

பூந்தோட்டம் நாடிச் பறந்து செல்வேன்.

எழுதியவர் : Loka (20-Mar-13, 2:23 pm)
சேர்த்தது : loka
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே