வீரர்கள் வீழ்வதால்....! புரட்சிகள் வீழுமா ....!
![](https://eluthu.com/images/loading.gif)
வீரர்கள் வீழ்வதால்
புரட்சிகள் வீழுமா
வீரனின் மரணமே
புரட்சியின் தொடக்கமாம்
புரட்சியும் வெடித்தது
எம் மாணவன் விழித்ததால்
எங்கினும் காண்கிறேன்
வேங்கையின் கர்சனை
வென்றிடும் மாணவன்
வீழ்த்துவான் இனத்துரோகியை
நம் கனவு ஈழம்
பிறக்கும் ஒரு நாள்
எம் மாணவன் எழுந்ததால்...!
((( மாணவ போராட்டதிற்கு என் வாழ்த்துக்கள் )))