வீர மங்கை
![](https://eluthu.com/images/loading.gif)
மார்பகம் அறுத்து
மண்ணில் வீழ்த்தி,
மங்கை அவளை
குப்பையாய் கசக்கி,
தூக்கி எரிந்து போனாயே
சிங்கள நாயே....
விடுதலைக்காக இல்லறம் துறந்து
கைக்குழந்தை சுமக்காமல்,
கருவிகளை சுமந்து,
எதிர் நின்ற அவளை
எதிர்க்க துணிவில்லாமல்
உன் ஆடவ தனத்தை
காட்டினாயோ?
விடுதலை வீரனுக்கு சுகமளித்து,
வீரமகனை பெற்றெடுத்து,
பாலூட்டி சீராட்ட
வளர்த்த மார்பகத்தில்,
சிரங்கு வந்த நாய் நீ
வாய் வாய்த்த போது
எத்தனை நொந்து இருப்பாள்?
துன்புறுத்த வேண்டி
மார்பகம் அறுத்தாயோ
மதி கேட்ட நாயே?
அது இருந்தாலும்
நீ வாய் வைத்ததால்
சீழ் பிடித்து சிதைந்து
தான் போயிருக்கும்..
அறுத்தாலும்,
இரண்டாய் அவளை
பிளந்தாலும்,
அவள் வீரமங்கை தானடா...!
வீரன் என்று நீ
பெருமை கொண்டாலும்,
நீ வேசி மகன் தானடா!