எழுத்து கவி தோழா இது உனக்கு

கருத்து தெளிவில்லாத போது
கற்பனை மிரண்டு போகும்
அதனால் கவிதையும் வரண்டு போகும்

உனக்கு வேகமோ அல்ல சோகமோ
வரவேண்டும்
வேகத்தில் நல்ல கவிதை பிறக்கும்
சோகத்தில் துக்க வார்த்தை இருக்கும்

கவினனுக்கு வேண்டும் வேகம்
கூட கொஞ்சம் விவேகம்
நல்ல கவிதை பிறக்கும்

காதலனுக்கு தேவை சோகம்
கொஞ்சம் கூட மோகம்
வார்த்தையில் வரும்
காதலின் தாபம்

நீ சோக கவினனா
இல்லை வேக கவினனா
சொல் எழுத்து தோழா

எழுதியவர் : (21-Mar-13, 8:06 am)
பார்வை : 128

மேலே