வயுருவலி

பிச்சைக்காரர் : அம்மா , நேத்து சமையல் நீங்க பன்னுனிங்கலா

பெண் : ஆமாம்க எப்படி தெரியும்

பிச்சைக்காரர் : நீங்க போட்ட சாப்பாட்ட சாப்பிட்டு நைட் புல்லா ஒரே வயுருவலி அதான் கேட்டேன்

பெண் : ? ?

எழுதியவர் : கிருஷ்ணன் (21-Mar-13, 12:38 pm)
பார்வை : 333

சிறந்த நகைச்சுவைகள்

மேலே