எப்படி சொல்வேன்
உன்னை நினைத்தே பழகிய
என் இதயத்திடம் எப்படி சொல்வேன்
நீ உன்னை மறக்க சொன்னதை
என் இதயம் துடிக்கும் போதெல்லாம்
துளிர் விட்ட காதலை
மொத்தமாக அல்லவா
அறுவடை செய்ய சொல்ல்கிறாய்
என்னை உன்னிடம் வைத்து கொண்டு
உன்னை மறக்க சொன்னால்
என்னிடம் எப்படி சொல்வேன்
உன்னை மறந்து விடு என்று