மெழுகுவர்த்தி

உன்னை பார்த்து நானும்
என்னை பார்த்து நீயும்
நெருப்பின் வெப்பத்தில்
உருகி கொண்டிருக்கிறோம் ....

அன்பே !
நாம் ஒன்றாகவே
பிறந்தோம் .......
நாம் ஒன்றாகவே
வளர்ந்தோம் .......
நாம் ஒன்றாகவே
வாழ்ந்தோம் .........
ஆனால் ,
நாம் இன்று ஒன்றாகவே
இறக்கிறோம்.....

இனி நம்மை யாராலும்
பிரிக்க முடியாது .......
என்ற சந்தோஷத்தில் ,,,,,,,,,

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உருகும் இரு உள்ளங்கள்

உறைந்து போன நிலையில் !!!!!!!!!!!!!!!

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

எழுதியவர் : swema (21-Mar-13, 6:11 pm)
Tanglish : mezhuguvarthi
பார்வை : 235

மேலே