நான் மயங்கிய விழிகள்

உன் விழி பார்வையில்
நான் மயங்கிய
அந்த மாலை நேரம்
என் மனதை உன்னிடம் துளைத்துவிட்டு போகிறேன்
நீ எடுத்து வந்து தருவாயா
உன் மனதை என்னிடம்.

எழுதியவர் : ரவி.சு (22-Mar-13, 8:01 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 309

மேலே