சூரியன்

காலையில் விழிக்கையில்

மறுபடியும் திட்டு விழுந்தது

அம்மாவிடம் எப்பொழுதும்

நேரத்தில் விழிக்கும்

சூரியனை ஒப்பிட்டு .........

எழுதியவர் : sasikala (23-Mar-13, 11:05 pm)
சேர்த்தது : kusi
Tanglish : sooriyan
பார்வை : 133

மேலே