என் அழகு தீபம்

கோவில் தீபம் ஏற்றுவது
நன்மைதான்
ஆனால்
நீ மட்டும் ஏற்றதே...."
தீபம் கூட அனைத்து விடும்
உன் அழகை கண்டு

எழுதியவர் : sukumar (23-Mar-13, 11:59 pm)
சேர்த்தது : sukumaran
பார்வை : 161

மேலே