இனியின் ஹைக்கூ (15)

நீ தரும் வலிகள் ...!
எனக்கு வலிப்பதில்லை ...!
காரணம் சொல்கிறேன் கேள்..!
இமை இமைப்பது விழிகளுக்கு
வலிப்பதில்லை.....
இதயம் துடிப்பது உடலுக்கு
வலிப்பதில்லை.....
நீ தரும் வலிகள் ...!
எனக்கு வலிப்பதில்லை ...!
காரணம் சொல்கிறேன் கேள்..!
இமை இமைப்பது விழிகளுக்கு
வலிப்பதில்லை.....
இதயம் துடிப்பது உடலுக்கு
வலிப்பதில்லை.....