இனியின் ஹைக்கூ (16)

வலி இல்லாத..
இதயம் யாரிடமும் இல்லை ...
கண்ணீர் காணாத காதலும்
இனிமையாக இருப்பதில்லை ....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (24-Mar-13, 1:06 pm)
பார்வை : 141

மேலே