வாழ்க வளமுடன்

நம்பிக்கை துரோகிகள் என்று எவரையும் தவறாக பேசாதே
அவர்களால் மட்டுமே உன்னை நீ உரசி பார்க்க வைக்க முடிந்தது
முடிந்தால் அவர்களை ஒரு முறை வாழ்த்தி விடு
உன் கர்மவினை தீர்வதற்கு அவர்கள் ஒரு காரணமாக இருந்ததால்

எழுதியவர் : thinaara jayaraman (24-Mar-13, 7:19 am)
பார்வை : 115

மேலே