உன்னையே உரசிப்பார்

ஏ மனிதா, உனக்குள்ளே எல்லாம் இருக்கிறது என்று ஒரு திமிர் வரட்டும்
உன்னை நீயே உரசி பார்த்து வெளிச்சமாக்கு
எல்லாவற்றிற்குள்ளும் நீ இருக்கிறாய் என்பது மறைந்து
உனக்குள்ளே எல்லாம் இருப்பது தெரியும்
உன்னையே உரசிப்பார்

எழுதியவர் : thinaara jayaraman (24-Mar-13, 7:34 am)
பார்வை : 101

மேலே