புன்னகை

தொடு வனம்.....
அந்தி மேகம்.....
அடர் பனி......
அழகான ரோஜா .......
ராத்திரி ராகம் ......
இலக்கிய கவிதை......
முற்றத்து நிலவு......
முகம் மறக்கும் கதிர் ........
இவற்றோடு
உன் இதழோரப்புன்னகை ......

எழுதியவர் : (25-Mar-13, 4:27 pm)
Tanglish : punnakai
பார்வை : 120

மேலே