குற்ற உணர்வு

வாசலில் விசில்--
குப்பை வண்டியோ
பக்கெட்டில் கையை
விட்டவன் விரலில்
சொட்டும் ரத்தம்
கொட்டியது தலையை.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (25-Mar-13, 4:18 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 85

மேலே