வரலாறு
இந்த மேகமூட்டம்
இந்த சாரல்
இந்த காற்று
கவிதை சொல்லும்
இந்த வெயில்
இந்த மரம்
இந்த வானம்
கவிதை சொல்லும்
இந்த இரத்தம்
இந்த அழுகை
இந்த தவிப்பு
இந்த ஏக்கம்
இந்த ஓலம்
கவிதை சொல்லாது
வரலாறு சொல்லும்
தமிழன் ஈழம்
படைத்தான் என்று