கால வெடிகுண்டு:-

நொடிக்கு நொடி வெடித்து தாக்கும்
கால வெடிகுண்டுக்கு, உயிர் துறந்த வுடல்
இந்த பூமி மடி வீழ்வது
இயற்கை அளிக்கும் வேடிக்கை!!!


உயிர் பிழைத்தோர் தப்பித்தோடி
கால வெடிகுண்டு தன்மீது படாத நொடிகளில்
உயிர் துறந்தோருக்காக
கூடி அழவது வாடிக்கை!!!


சுழலும் யிந்த பூமியில்
வாழும் (366 x 60) 21000 நாட்களில்
உறக்கம் குறைத்து, உழைப்பை பெருக்கி
உலகை இயக்க எழுகவே!!!


இன்று பிழைத்தோம்
நாளை பிழைப்போமென்று ஓட
கால நொடி வெடி குண்டுக்கு
நாமும் ஒரு நாள் நாளை!!!


நன்றி

வாழ்க வளமுடன்

ராசி

எழுதியவர் : ராசி (25-Mar-13, 4:43 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 78

மேலே