ஒரு பொய் சொல்லியிருந்தால்

உன் புன்னகைப் பார்வையில்
என் வாழ்நாட்களைக் களித்திருப்பேன் -நீ
ஒரு பொய் சொல்லியிருந்தால்..!

எழுதியவர் : காவியா (25-Mar-13, 4:43 pm)
பார்வை : 71

மேலே