முடிவு

நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது - அவர்கள்
நீண்ட வாழ்க்கை பயணத்தில் தொடர்வது அதைவிட அரிது
அப்படி தொடர்ந்து வந்து விட்டார்களானால் இறுதிவரை இருப்பார்கள் என்பது முடிவு!

எழுதியவர் : காவியா (25-Mar-13, 4:47 pm)
Tanglish : mudivu
பார்வை : 72

மேலே