சுனாமி

வீட்டு வாசலில்
கோலம் போட
தண்ணீர் தெளிக்கையில்
அடித்துக்கொண்டு போன
எறும்புகளும் அதன் புற்றுகளும்
அவற்றின் வலி புரியவில்லை
"சுனாமி" வரும் வரை..

எழுதியவர் : (26-Mar-13, 8:40 am)
Tanglish : sunaami
பார்வை : 117

மேலே