காதல் கடிதம்...

மறுக்க
பட்ட
காதலுக்கு
மருந்தாய்
அமைந்தது
உன்
விரல்
தீண்டி
கிழிக்கப்பட்ட
காதல் கடிதம்...

எழுதியவர் : (27-Mar-13, 6:51 pm)
சேர்த்தது : kans
Tanglish : kaadhal kaditham
பார்வை : 141

மேலே