மோட்சம்

உன் இதயம் என்ன சுடுகாடா,,!
எனக்கு முன் எத்தனை ஆண்களின் கல்லறைகள் அங்கே...!

என் கவிதைகளையும் ஓர் முறை காதலித்துப்பார்...!

--அத்தனை ஆண்களுக்கும் கிடைக்கும் மோட்சம்....!

எழுதியவர் : மல்லிகா (28-Mar-13, 11:06 pm)
சேர்த்தது : மல்லிகா
Tanglish : mootcham
பார்வை : 123

மேலே