கிறுக்கியதெல்லாம் ...!

கிறுக்கியதெல்லாம் ...
கவிதையானது ...
நீ ஏற்றபோது ...
கவிதையெல்லாம்
கிறுக்களானது
நீ ஏமாற்றிய போது...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (28-Mar-13, 9:54 pm)
பார்வை : 128

மேலே