அடடா ...தமிழா....அற்புதம்...அற்புதம்!!!

அடடா ...தமிழா....அற்புதம்...அற்புதம்!!!
-------------------------------------------------------------
1 ஒன்று
10 பத்து
100 நூறு
1000 ஆயிரம்
10000 பத்தாயிரம்
100000 இலட்சம்
1000000 பத்து இலட்சம்
10000000 கோடி
100000000 அற்புதம்
1000000000 நிகற்புதம்
10000000000 கும்பம்
100000000000 கணம்
1000000000000 கற்பம்
10000000000000 நிகற்பம்
100000000000000 பதுமம்
1000000000000000 சங்கம்
10000000000000000 வெள்ளம்
100000000000000000 அந்நியம்
1000000000000000000 அற்டம்
10000000000000000000 பற்றடம்
100000000000000000000 பூறியம்
1000000000000000000000 முக்கோடி
10000000000000000000000 மகாயுகம்


தமிழனின் கணக்கியல் வரலாற்றுப் பதிவென்பது எத்தகைய தொன்மையும்,ஆளுமையும் கொண்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.ஆனால், இத்தகைய அதிக எண்களின் கணக்குவரிசை அடுக்குகள் வேறு எந்த மொழிகளிலும் காணமுடியாது என்பது தெளிவு..

எழுதியவர் : Abijanani (29-Mar-13, 3:02 am)
பார்வை : 200

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே