நீயே நான் ......!

உன் கனவே
என் நினைவு ......!
உன் மனமே
என் கோயில் ......!
உன் வரமே
என் தவம் ......!
உன் நிழலே
என் நிஜம் .....!
உன் உறவே
என் உயிர் .....!
உன் மௌனமே
என் பாஷை .....!
உன் பேச்சே
என் மொழி ......!