மரணமே ......!

மரணமே ......!
நீயாவது
ஆறுதல் கூறுவாயா ......?
என்
மரணத்திற்காக அல்ல ....
என்
மனதின் ரணத்திற்காக.........!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (29-Mar-13, 3:34 pm)
பார்வை : 124

மேலே