என் பெயரை கூட சொல்ல....?

க‌ல்லூரி விடுமுறைக்கு ....
வருகிறாய் ....

தூரத்தில் நின்று கையால் ஏதோ சைகை
செய்கிறாய்....

ஏதோ பேச துடிக்கிற்யாய் என்றுமட்டும்
தெரியும் பதட்டம் ...!

பதில் விளங்காமல் துடிக்கும் என் இதயம்

கையசைவைப்பார்த்தால் உன் பெயர் என்றுதான்
கேட்கிறாய் போலும் ....

என் பெயரை கூட சொல்லமுடியாத‌
பாவியாய் இங்கே நான் ?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (2-Apr-13, 8:37 pm)
பார்வை : 102

மேலே