பிரிந்துவிட்ட அவள் காதல்....!!
நான் செய்த
புண்ணியங்களின் பட்டியலில்
சேர்த்துக்கொண்டேன்,
புண்ணியம் செய்தலும்
கிடைத்தற்கரிய
அவள் "அன்பை..!!"
அதை இழந்துவிட்டுத்
தவிக்கிறேன் பாவியாக..!!
நான் செய்த
புண்ணியங்களின் பட்டியலில்
சேர்த்துக்கொண்டேன்,
புண்ணியம் செய்தலும்
கிடைத்தற்கரிய
அவள் "அன்பை..!!"
அதை இழந்துவிட்டுத்
தவிக்கிறேன் பாவியாக..!!