Kavinan

மேகங்களை கயிராய்
திரித்து!...
நட்ச்சத்திரங்களை
மலராய் கோர்த்து!...
ஆகாய குடிசையில் வசிக்கும்
நிலவு தேவதைக்கு
மாலையிட்டு மணமுடித்து
கனவிலும் கற்பனையில்
மிதப்பவனே கவிஙன்!...

எழுதியவர் : கவி காதலன் (3-Apr-13, 9:14 pm)
பார்வை : 114

மேலே