ரசனை ...!

கருப்புக்கும்
இடம் கொடு ....!
அப்பொழுதுதான்
காக்கையையும்
ரசிக்க முடியும் ....!

எழுதியவர் : sakthivel (4-Apr-13, 3:56 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 78

மேலே