கடவுள்

என்னால் பாதிக்கப்பட்டவர்கள்
என்னை வெறுக்கின்றனர்

என்னால் பயனடைந்தவர்கள்
என்னை நேசிக்கின்றனர்...

இந்த இரண்டையும் புரிந்தவர்கள்
நான் யார் என்கின்றனர் ?

நான் கடவுள் !!!!........

எழுதியவர் : (8-Apr-13, 9:22 am)
சேர்த்தது : பாமரன் பாபரத்
Tanglish : kadavul
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே